carbon emissions

img

கார்பன் உமிழ்வைக் கட்டுக்குள் கொண்டுவர ஐக்கிய நாடுகளுக்கு வருடத்திற்கு நூறு பில்லியன் தேவைப்படுகிறது ! 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர , ஐக்கிய நாடுகளுக்கு வருடத்திற்குச் சராசரியாக நூறு பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் .